இதுதான் சிஎஸ்கே திட்டமா? அதான் அன்னைக்கு அப்படி சொன்னாரோ.. சந்தோஷத்தில் டிரஸ்ஸிங் அறையில் என்ன...?

இதுதான் சிஎஸ்கே திட்டமா? அதான் அன்னைக்கு அப்படி சொன்னாரோ.. சந்தோஷத்தில் டிரஸ்ஸிங் அறையில் என்ன...?

2022 ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி என்ன செய்ய போகிறார். என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை, சிஎஸ்கே அணிகள் இதுவரை நடந்த போட்டிகளில் ரொம்ப மோசமான நிலமையே நடைபெருகிறது.


சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் ஆடி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.



கேப்டன்@

இந்த சீசனின் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா இருந்தார். ஆனால் கேப்டனாக அவரால் சிறந்த முடிவை எடுக்க முடியவில்லை. கேப்டனாக பல்வேறு தவறுகளை செய்துஉள்ளார். அவர் எடுத்த பல முடிவுகள் அணிக்கு எதிராக மாறியது. இதனால் ஜடேஜாவின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.



தோனி கேப்டன்@

இந்நிலையில் மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி பொறுப்பு எடுத்துள்ளது. ஜடேஜா தானாகவே ராஜினாமா செய்துஉள்ளார். தோனி மீண்டும் கேப்டனானார். தோனி கேப்டனாக வந்த முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றுஉள்ளனர், அடுத்த ஆட்டத்தில் சிஎஸ்கே மீண்டும் தோற்றது. இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி இனி வரும் போட்டிய குறித்து  சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.


என்ன சொல்லப்பட்டது

அதன்படி, நீங்கள் என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள். ஆனால் அது மஞ்சள் நிற சேர்ச் என்று சொல்ல முடியாது. அது எந்த மஞ்சள் ஜெர்சியாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டார். இந்நிலையில்தான் தோனியின் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் வாட்சன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.



வாட்சன்

அதில், தோனிக்கு பொதுவாக கேப்டன்சி மீது விருப்பம். அதே அளவிற்கு அவருக்கு கோச்சிங் மீதும் விருப்பம். இதை அவர் என்னிடம் பல முறை கூறி உள்ளார். தோனி மீண்டும் மஞ்சள் உடை போடுவேன் என்று கூறியது இதை சுட்டிக்காட்டி இருக்கலாம். அடுத்த வருசம் சி.எஸ்.கே  ஆக தோனி முயற்சிக்கலாம் என்று வாட்சன் குறிஉள்ளார்.



சி.எஸ்.கே

இது தொடர்பாக சிஎஸ்கே விசாரித்து, தோனி பயிற்சியாளராக வருவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவரும் அந்த அணியின் இயக்குனராக ஆசைப்படுகிறார். இதனால் எப்போதும் போல் சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூமிலேயே இருப்பார். கவலைப்பட வேண்டாம் என்றார்.






#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !